tamilnadu ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை பார்க்க வேண்டுமானால் எம்.சின்னத்துரையை தேர்ந்தெடுங்கள்... நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேச்சு.... நமது நிருபர் மார்ச் 27, 2021 திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தரப்படும், கரும்பு டன்னுக்கு ரூ.4000 தரப்படும்....